Pongal wishes in Tamil : பொங்கல் வாழ்த்துக்கள்
friday
14 January
and ends on monday
17 January
|
Contents
- 1 Happy Pongal In Tamil
- 1.1 Pongal Greetings In Tamil
- 1.2 Pongal Quotes In Tamil
- 1.3 May the Sun god shower his warmth on this happy day of PONGAL. May the sugarcane offer its sweetness on this joyous day of PONGAL. Happy Pongal to all!
- 1.4 Pongal Quotes
- 1.5 Family Quotes In Tamil
- 1.6 pongal in tamil whatsapp tamil status
- 1.7 Pongal Valthukkal
- 1.8 mattu pongal wishes in tamil
- 1.9
- 1.10 What is Pongal called in Andhra Pradesh ?
Happy Pongal In Tamil
தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.
சாதி மத பேதமின்று அணைத்து மதங்களை சார்ந்தவர்களும் கொண்டாடும் ஒரு அற்புத திருநாளே பொங்கல் திருநாள்.
அத்தகைய ஒரு சிறப்பான நாளில் நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறுவது நமது மரபாகம்.
அந்த வகையில் பலவிதமான பொங்கல் வாழ்த்து கவிதைகள் இதோ உங்களுக்காக.
Pongal Greetings In Tamil
உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க இனம் புரியா இன்பம் மனதில் பொங்க.. நபர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க பொங்கட்டும் தை பொங்கல்.
கடன் வாங்கி தவிக்கும் உழவன் உள்ளுக்குள் பொங்குகின்றான்.. காசு பணம் சேர்த்து வைத்தவன் இல்லத்தில் பொங்குகின்றான்..
உழவனை போற்றிட பிறக்குது ஒரு திருநாள் ஆதவனை போற்றிட உதிக்கிறது ஒரு திருநாள் மாட்டினை போற்றிட துள்ளி வருகுது ஒரு திருநாள் உலக மக்கள் கூடி ஒன்றிணைய வருகிறது பொங்கல் திருநாள்.
சந்தோஷமும் செல்வமும் நம் வாழ்வில் பொங்கி வர சாதி மத பேதமின்றி சங்கடங்கள் ஏதுமின்றி கை கூப்பி வரவேற்போம் தை பொங்கல் திருநாளை
பச்சரிசி அச்சு வெல்லம் கலவை செய்து பொங்கலிட்டு பகலவனை வணங்கிவிட்டு பகைவரையும் வாழ்த்துவோமே..
வருகிறது புது பொங்கல் வளம் தரும் தை பொங்கல் காளைகள் சீறிப்பாய காத்துக்கிடக்கு வாடி வாசல் அரிசி மாவில் கோலமிட்டு ஜொலிக்கிறது வீடு வாசல்
வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி.. வெயில் மழை பாராமல் பாடுபட்டு.. விளைத்தெடுத்த நெல்மணிகளை புதுப்பானையில் போட்டு பொங்கலிட்டு… பொங்கலோ பொங்கலென்று அனைவரும் சேர்ந்து கூறிடுவோம்..
Pongal Quotes In Tamil
May the warmness and joy of the festivals spread into your hearts. Wishing you a Pongal filled with fun and joy.
May prosperity and happiness flourish in your lives throughout the year as you celebrate the harvest festival of Pongal!
Pot Rice to Sun, God Sugarcane to cow and ox, Sweet rise to you and me, Happy Pongal!
May the Sun god shower his warmth on this happy day of PONGAL. May the sugarcane offer its sweetness on this joyous day of PONGAL. Happy Pongal to all!
Pongal Quotes
As you celebrate the festival of Pongal, with a lot of fervor and cheer, this warm greeting comes your way, with a world of good wishes for every joy and happiness.
I pray that this festival may be the start of your brighter days filled with happiness, good luck and prosperity. Happy Pongal!
May the love and affection Overflow from your heart, Like Pongal milk from the pot. Pongalo Pongal!
Family Quotes In Tamil
pongal wishes in tamil மாட்டுப் பொங்கல் whatsapp in tamil
pongal in tamil whatsapp tamil status
Pongal Valthukkal
mattu pongal wishes in tamil
Pongal is one such festival, that is celebrated to thank the Sun God and Lord Indra for helping farmers in getting better-yielding crops. … This harvest festival is traditionally celebrated for four continuous days. First day of the festival falls on 13th January is called Bhogi.
This is the day when people reject old belongings and welcome new stuff. Farmers burn their old household materials in fire while chanting “Paraiyana kadiwalum, Pudiyana Pugudulam” that literally means, “Let the old things go away and Let the new things come in”. The lesson inside is that people should change with changing time. New thoughts should be embraced and the old ones should be let go.